!!! காதல் தீ !!!

அவள் நினைவுகளில்
எரிந்துகொண்டு
இருக்கிறேன்...
எச்சில் துப்பி
எரிமலையை
அணைக்கும் முயற்ச்சியாய்!

''நண்பர்களின் ஆறுதல்களும் அறிவுரைகளும்''

எழுதியவர் : நிலாசூரியன். தச்சூர் (7-Jan-12, 6:16 pm)
பார்வை : 267

மேலே