வாழ்க்கை

மீளப்பெறவும் முடியவில்லை உன்னால்
எனக்காக நீ இழந்த உன் சந்தோசங்களை
திருப்பி அழைத்துவிடவும் முடியவில்லை என்னால்
உனக்கு விடப்பட்ட என் வார்த்தைகளை
எனக்காக வாழ்ந்த உனக்காகவும் வாழவேண்டும்
என் உயிருள்ளவரை..

எழுதியவர் : மபாஸ் பரீத் (8-Jan-12, 6:57 am)
Tanglish : vaazhkkai
பார்வை : 429

மேலே