காதல் வலை ..

சிலந்தி வலையில் சிக்கிகொண்ட
சிறு பூச்சியை போல நான் - உன்
காதல் வலையில் சிக்கிக்கொண்டு
மீளமுடியாமல் மிதக்கின்றேன்...

எழுதியவர் : ஈஸ்வர் தனிக்காட்டுராஜா.. (9-Jan-12, 2:31 pm)
Tanglish : kaadhal valai
பார்வை : 360

மேலே