உண்மையான அன்பு...

”உண்மையான அன்பை
தேடுவதை விட,
நீ உண்மையான
அன்புடன் இரு,
கட்டாயம் உரிமையுள்ள
அன்பு உன்னை தேடி
வரும்......

எழுதியவர் : சரண்நாக (11-Jan-12, 12:16 pm)
Tanglish : unmaiyaana anbu
பார்வை : 1332

மேலே