பத்திகிச்சு..

மெல்லிய உன் தீண்டலில்
எனக்கு பற்றிக்கொண்டது
குளிர் தீ ...
பற்றி கொள்ளுமோ
என்ற பயத்தில்
பற்றி கொன்டது காதல்

எழுதியவர் : மு .சா .விசுவபாலா (11-Jan-12, 1:59 pm)
சேர்த்தது : msviswabalaa
பார்வை : 232

மேலே