தீயே தீயே..

எல்லோரும் நெருப்பை
ஊதி குளிர் காய்ந்தார்கள்

நெருப்போ நீ ஊதியதால்
குளிர் காய்ந்தது

எழுதியவர் : மு .சா .விசுவபாலா (11-Jan-12, 2:02 pm)
சேர்த்தது : msviswabalaa
பார்வை : 245

மேலே