அதனாலென்ன?

நான் உன்னை காதலித்தேன்
நான் உன்னை காதலிக்கிறேன்
நான் உன்னை காதலிப்பேன்
ஆனால் நீ ....?
அதைப்பற்றி எனக்கு கவலையே இல்லை

எழுதியவர் : மு .சா .விசுவபாலா (11-Jan-12, 2:15 pm)
பார்வை : 246

மேலே