என் பயணம்...

நீண்ட நெடுந்தூர தனிமை பயணம்
முடியும் தறுவாயாக இருந்தது

உனக்காக நான் காத்திருந்த பொழுது
நீ வந்த நேரம்- வந்த நீ சொன்னாய்

உன்னை விட்டு நான் போகிறேன் என்று;
மறுபடியும் தொடங்கியது எனது

நீண்ட நெடுந்தூர தனிமை பயணம்

எழுதியவர் : மு .சா .விசுவபாலா (11-Jan-12, 2:18 pm)
Tanglish : en payanam
பார்வை : 343

மேலே