பொய்
ஒரு பொய்யேனும் சொல்லி விட்டு போ
நான் உன்னை காதலிக்கிறேன் என்று...
அந்த பொய்யிலேனும் வாழ்ந்து
விடட்டும் என் காதல்....
ஒரு பொய்யேனும் சொல்லி விட்டு போ
நான் உன்னை காதலிக்கிறேன் என்று...
அந்த பொய்யிலேனும் வாழ்ந்து
விடட்டும் என் காதல்....