நினைவுகள்......

உன் நினைவுகள்
உயிரற்றவை தான்
ஆனால் நான் உயிர்வாழ
காரணமே உன் நினைவுகள்தான்...

எழுதியவர் : anusha (14-Jan-12, 3:40 pm)
Tanglish : ninaivukal
பார்வை : 254

மேலே