விடியலை நினைத்து

கஷ்டத்தில் இருக்கும் உன்னை
சொந்தம் மதிப்பதில்லை
கஷ்டத்தில் இருக்கும் உன்னை
சொந்தம் ஒரு சொர்ப்பக்காயாக நினைப்பார்கள்
கஷ்டம் ஒரு ஆயுள் தண்டனை
அது எப்பொழுது விடுதலை ஆகும் என்று தெரியவில்லை
கஷ்டத்தில் இருக்கும் ஒருவன்
நரக தண்டனையை விட கொடுமை அனுபவிப்பான்
கஷ்டவாளியை கஷ்டபடுத்தாதிர்கள்
கஷ்டம் நிலைப்பதில்லை
அவனுக்கும் ஒரு விடியல் பிறக்கும்
விடியல்லை எண்ணி உறங்க மறந்து விடாதே
விடியல் நிச்சயம் உண்டு

எழுதியவர் : காதர் (14-Jan-12, 5:29 pm)
சேர்த்தது : kadhar
பார்வை : 284

மேலே