கருப்பை

ஆணுக்கு
கருப்பை
இல்லையென்று

எந்த
கிறுக்கு
மருத்துவன்
சொன்னது?

நான்
கண்டேன்
என்
தந்தையின்
தோளில்..

எழுதியவர் : எழுத தெரியாதவன் (20-Jan-12, 2:06 am)
சேர்த்தது : எழுத தெரியாதவன்
பார்வை : 251

மேலே