நான்?

அவள் அவளாகவே இருக்கிறாள்!
நான்தான் நானாக இல்லை!

அவளுடையது அவளிடம் இருக்கிறது!
என்னுடையதுதான் என்னிடம் இல்லை!

அவள் வழியில் அவள் நடக்கிறாள்!
என் வலியில் நான்?

எழுதியவர் : எழுத தெரியாதவன் (20-Jan-12, 2:16 am)
சேர்த்தது : எழுத தெரியாதவன்
பார்வை : 284

மேலே