கண்ணீர் பிடிக்கும் காரணம் நீ 555

அன்பே.....

நீ அழகாகவும் சுகமாகவும்
சொல்லிவிட்டாய்...

நீ என்னோடு பேசாதே என்று...

வேதனையும் வலியும் எனக்குதான்...

என் கண்ணீர் கூட எனக்கு
பிடிகிறது...

காரணம் நீ என்பதால்...

என் கண்ணீரை ரசிக்கும்
காதலியே.....

I LOVE YOU .....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (20-Jan-12, 5:05 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 515

மேலே