***கற்றுக்கொள்***
உன்னை நேசிக்க மறந்த உறவுக்குப் பின்னால்
செல்வதை விட
உனை நேசிக்கும் உறவுகளை விட்டு விலகாமல்
இருக்க கற்றுக்கொள் .
நீ நேசிக்கும் உயிருக்கு உன் அன்பு புரியாது.
உன்னை நேசிக்கும் உயிருக்கு உன்னைத் தவிர
வேறொன்றும் தெரியாது.