கவிதை எழுதும் பேனாக்கள்

நிழல் நிரம்பிய குளம்......
ஆல மர அடியில்.....
மல்லாந்து நீந்துகையில்
விழுதுகள் என்
விழிகளில்
கவிதை எழுதும் பேனாக்கள்.....
கட்டெறும்புகள்.....
கவிதையின் முற்றுப் புள்ளிகள்......................!

எழுதியவர் : (22-Jan-12, 2:37 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 293

மேலே