ஒரு அழகான வட்ட நிலா..!

சூரிய மாட்டில் கறந்த
சூப்பரான பசும்பால்...
பவுர்ணமிப் பத்திரத்தில்....
விழி பருகும் இரவில் - தமிழ்
மொழி எழுதும் கவிதை..
ஒரு அழகான வட்ட நிலா..!

எழுதியவர் : (22-Jan-12, 2:53 pm)
பார்வை : 275

மேலே