உன் நினைவுகள்

தனிமை எப்போதும்
என்னை தீண்டியது இல்லை.
உன் நினைவுகள்
எப்போதும் என்னை
தொட்டுகொண்டிருப்ப்பதால்.........

எழுதியவர் : karthikjeeva (23-Jan-12, 1:40 pm)
Tanglish : un ninaivukal
பார்வை : 546

மேலே