ஒரு அழகான காதல்

வந்த பாதை மறந்துபோனது அவனுக்கு ..........
போகும் பாதையே தெரியவில்லை அவளுக்கு........
இப்படி ஒரு மெய்மறந்த சிந்தனை.......
அவனுக்கும் ...........
அவளுக்கும்.............

என்னே!!!
ஒரு ஆழ்ந்த யோசனையில் அவர்களின்.......
ஒரு அழகான காதல் ........

எழுதியவர் : அன்பழகன்.மா (1-Sep-10, 1:05 am)
பார்வை : 554

சிறந்த கவிதைகள்

மேலே