புதைந்திட தயார்

என்னை பார்த்து
முறைக்கும் அவளின்
கண்கள் எனக்காக
நனையும் என்பது
நிஜமென்றால்
புதைந்திட தயார்
இந்த மண்ணிலும்
அவள் மனதிலும் !

எழுதியவர் : ramkrishnan (30-Jan-12, 6:28 pm)
பார்வை : 198

மேலே