இலையுதிர் காலம்

நீ பேசிய ஒரு வார்த்தையில்
என் மனதில் இவ்வளவு நாள்
சேர்த்து வைத்த நம் நட்பின் பூக்கள்
ஒவொன்றாய் உதிர

இலையுதிர் கால மரத்தை போல்
என் மனம் வெறுமையாய் இருக்கிறது.....

என் மனதில் உன் நினைவுகளின்
இலையுதிர் காலம் ......

எழுதியவர் : valarmathiraj (1-Feb-12, 10:36 am)
பார்வை : 222

மேலே