கதிர் வீச்சு அபாயம்

காதுலே ரொம்ப நேரம்
செல்போனே வச்சா - டாக்டர்
ஹார்ட்டுலே ஸ்டெதாஸ் கோப்பு
கம்முன்னு வைப்பாரு
கதிர் வீச்சு அபாயம் கண்ணு
புரிஞ்சிக்கோடி தங்கம்

எழுதியவர் : (2-Feb-12, 2:16 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 522

மேலே