ஒரே முறை திரும்பி பார்

என்னவளே உன்னிடம்
எனக்கொரு விண்ணப்பம்
ஒரே ஒரு முறையாவது
உன் ஓர கண்களால்
திரும்பி பார்
மரணத்தை!
உன்னை பார்ப்பதற்க்கேனும்
நான் உயிர் வாழ வேண்டும்...........................

எழுதியவர் : RAMAKRISHNAN (4-Feb-12, 12:16 pm)
சேர்த்தது : RMKRSN
பார்வை : 195

மேலே