காதலுக்காக ...

என்னவளே
என் மீது உன் விழி பட்டாள்
என் மனம் சந்தோஷத்தில் விழுந்தாடும்.
நீ காதலிக்கிறாய் என்றால்
நான் சரணடைவேன் உன்னிடம் .
நீ காதல் சொல்ல காலம் கடத்தினால்
நான் காத்திருப்பேன் " உனக்காக "
நீ காதலிப்பதில்லை என்றால்
நான் காலமாவேன் " காதலுக்காக "
"உண்மை காதலுக்காக " !...

எழுதியவர் : சுரேஷ்.G (5-Feb-12, 9:23 pm)
Tanglish : kaathalukkaga
பார்வை : 291

மேலே