தாரம்.

பெண்ணை
தராதரம் பார்த்து
தாரமாக்க வேண்டும்
தாரமானபின்
தரம் பார்த்தால்
அவதாரமாக வேண்டியவள்
குடும்பத்தின்
ஆதாரமாகக்கூட‌
இருக்கமாட்டாள்

எழுதியவர் : கோ.கணபதி (6-Feb-12, 7:55 pm)
பார்வை : 220

மேலே