வரதட்சணை

பணத்தை வாங்கிக் கொண்டு
பாய் விரிக்கும்
பாசக்கார விலை மகன்கள்
விசித்திரமான விபச்சாரம்
வரதட்சணை

எழுதியவர் : (7-Feb-12, 2:52 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 186

மேலே