வியர்வை...!!!

இன்னமும்
வியர்வை சிந்தி
ஓடிக்கொண்டே இருக்கிறோம்
வெற்றிக் கோட்டை
தொடுவதற்கு அல்ல,
வறுமைக்கோட்டை தாண்ட...!!!

எழுதியவர் : deva.s (2-Sep-10, 6:46 pm)
சேர்த்தது : deva.s
பார்வை : 625

மேலே