நட்பு

காற்று என்பது
கடந்து போகும்
மழைநீர் என்பது
மண்ணில் போகும்
சொந்தம் என்பது
தொலைந்து போகும்
நட்பு மட்டுமே
நாளும் வளரும் ....

எழுதியவர் : வினையா (13-Feb-12, 6:44 pm)
Tanglish : natpu
பார்வை : 659

மேலே