ஏ(மாற்றம் )...
" என் முழு காதலை முதலீடு
செய்தேன்.. சில
வருடத்தின் முடிவில் அவள்
வட்டியுடன்
தந்துவிட்டால் ...! நம் வாழ்க்கையில்
ஒரு மாற்றம்
வேண்டுமென்று " ஏமாற்றத்தை "
" என் முழு காதலை முதலீடு
செய்தேன்.. சில
வருடத்தின் முடிவில் அவள்
வட்டியுடன்
தந்துவிட்டால் ...! நம் வாழ்க்கையில்
ஒரு மாற்றம்
வேண்டுமென்று " ஏமாற்றத்தை "