எனது பயணத்தில் ...
" பேருந்துனில் நான் பல முறை
அவளைப்பார்த்தேன்
ஆனால் ஒரு முறை கூட அவள்
என்னை பார்க்கவில்லை ...
அட அவளுக்கு என்னமோ
அச்சம் !!.. என்னக்கு
கழுத்து வலி தான் மிச்சம் ...!

