மரியாதை தெரியாதவள் .................

துளியளவும் மரியாதை
தெரியவில்லை என்னவளுக்கு!
அனுமதியின்றி
வந்துவிட்டாள்
என் இதயத்திற்குள்............

எழுதியவர் : ramakrishnan (17-Feb-12, 2:30 pm)
பார்வை : 277

மேலே