சந்தோசம்

சந்தோசம் என்பது எது வரை கவிஞன் யாரோ பாடி வச்சான்
சந்தோசாம் என்றால் என்ன என்று ஏனோ அவனே பாடலையே
சொல்ல முடியாத இன்பமோ இல்ல சொல்லில் அடங்காத இன்பமோ
ஏனோ எனக்கு புரியலே இல்ல எனக்கு தானோ விளங்கலே
சந்தோசம் தேடி அலையறேன் நித்தம் தேடுறேன்
கானல் நீராய் போனது சந்தோசம் வாசல் வரையே சந்தேகம் ஆனது .
காற்றிலே இருக்குது மாசு இந்த சந்தோசம் எனக்கோ தூசு .

எழுதியவர் : sadhalakshmi (18-Feb-12, 11:52 am)
சேர்த்தது : SADHALAKSHM I
Tanglish : santhosam
பார்வை : 247

மேலே