அதிரசம்
அதிசயம்
கருப்பான
உளுந்த வடை...!
அது
அதிரசம்...!
கருவேப்பிலை மிளகை காணவில்லை
சர்க்கரையும் நெய்யும் இனித்தது....
உருவம் ஒன்றுதான்
உள்ளமும் நிறமும்
மனிதன் போல்
மாறுபடுகிறது என்று
உண்மை சொல்லுது
அதிரசம் ஒரு
அழகான இனிப்பு பலகாரம்
குறிப்பு
கவிதை கருத்து உபயம் ரசிகர் நாகமணி
பொருள் நயம்
வாழ்க்கை தத்துவம் விளக்கப் பட்டிருக்கிறது
அதிரசத்தையும் உ வடையையும் வைத்து