ஜாங்கிரி
ஜாங்கிரி
கனகாம்பரப் பூ எடுத்த
முறுக்கு அவதாரம்
தேன் அதன் மனசு
மறு பிறப்பிலும்
மாறவில்லை
ஜாங்கிரி
மொரு மொரு இனிப் பூ
குறிப்பு
கவிதை கருத்து உபயம் ரசிகர் நாகமணி
பொருள் நயம்
நல்ல மனதிருந்தால் இந்தப் பிரவிபோல் அடுத்த பிறவியிலும் மக்களுக்குப் பயன்படலாம் என கணக்கம்பரமும் ஜாங்கரியும் கையாளப் பட்டுள்ளது