விஸ்க்கி

ஹே பக்கி
விஸ்க்கி
ரிஸ்க்கி - மயக்க வைக்கும்
சொக்கி - அது தூக்குமேடை
கொக்கி - சாகாதே நீ
விக்கி - வாழ்வில் வீழாதே
சறுக்கி - எல்லோரும் சொல்லுவாங்க
பொறுக்கி - வீசுடா
விஸ்கி பாட்டிலை
நொறுக்கி

குறிப்பு :
கவிதை கருத்து உபயம் ரசிகர் நாகமணி

பொருள் நயம்:
குடி குடியை கெடுக்கும்

எழுதியவர் : (18-Feb-12, 4:59 pm)
பார்வை : 355

மேலே