நட்பு !..

தொடாமல் பேசுவது காதலுக்கு சிறப்பு...
தொட்டு பேசுவது நட்பிற்கு சிறப்பு...
தொட்டு பேசுவதினால் அதன் உணர்வை எந்த மொழியும் உணரும் ...

எழுதியவர் : Kumaravel (19-Feb-12, 3:26 am)
பார்வை : 737

மேலே