வாழும் கடவுள்

ஆயிரம் சொந்தங்கள்
நம்மை சுற்றி
இருந்தாலும் -
சோகத்தின்
போது கண்ணீர் விடவும்
சாதிக்கும் போது
சந்தோஷம் படவும்
கடவுள் படைத்த
ஒரே ஜீவன்
உன் தாய்
மட்டும் தான்

எழுதியவர் : மணிமாறன் (19-Feb-12, 7:50 pm)
Tanglish : vaazhum kadavul
பார்வை : 226

மேலே