நட்பு...

எந்த உறவையும்
நட்பிற்கு முன்னால்
வைத்து எடை
பார்க்க முடியாது...!!

தாய் பிள்ளை
உறவுகூட... பாதிக்கும்
உலகத்தில...வாழ்க்கைப்பட்டுவிட்டு
கவலைப்படுகிறோம்....!

நட்பின் கரம் பற்றி....!
நலமுடன் வாழலாம்...!!

நட்புடன்
தம்பு...!

எழுதியவர் : thampu (19-Feb-12, 8:23 pm)
Tanglish : natpu
பார்வை : 546

மேலே