பாவம் கவிதை

மரபுக்கவிதை
மரணித்து
புதுக்கவிதை பிறந்தது
அதுவும் "கொலைவெறியாய் "
அலையுது

எழுதியவர் : தப்ரேஜ் (20-Feb-12, 1:02 pm)
சேர்த்தது : thabrej
பார்வை : 551

மேலே