காதல் வாழவைக்கும்

எத்தனையோ
சாம்ராஜ்யங்களை
அழித்திருக்கிரதாம்
காதல் .....
அனுபவித்து
சொல்கிறேன்
நான் வாழ்வதே
காதலால்தான் !

எழுதியவர் : து.ப.சரவணன் (22-Feb-12, 10:46 am)
பார்வை : 279

மேலே