ஹெல மெட்டு
விரதம் இரு - மொட்டை போடு
விவேகமா போ - ஹெல்மெட்டை போடு
நம்பிக்கை உன்னை காப்பாத்துகையில்
நடைமுறை உன்னை சாகடிக்குமோ ?
நல்லதை சொல்லுறேன் கேட்டுக்கோ
நல்ல ஹெல்மெட்டா வாங்கிப் போட்டுக்கோ..!
எங்க டாடி வாரார் பாத்துக்கோ......அப்போ
எனக்கும் ஒரு ஹெல்மெட்டு வாங்கிக்கோ...!