சபதம்

இனி என் கற்பனையில் காதல்
கவிதை மலராது !...
நித்தம் என் நிஜ வாழ்க்கையில்
காதலியாய் ஒரு
பெண்ணொருத்தி வரும் வரை !.....

எழுதியவர் : dhamu (29-Feb-12, 12:31 pm)
சேர்த்தது : தாமோதரன்
பார்வை : 209

மேலே