உழைப்பிற்கு பரிசு

ஏழையின் வியர்வையில்
பாதியை பூமி உறிஞ்சியது
மீதியை வானம் பருகியது

உறிஞ்சிய பூமி விளைகிறது!!
பருகிய வானம் பொழிகிறது!!

எழுதியவர் : சுதாகண்ணன் (29-Feb-12, 6:47 pm)
பார்வை : 220

மேலே