உற்சாகம்..

இன்று நீ வருகிறாய்
ஊருக்கு என்ற...

தகவல் அறிந்து மேலும்
கீழும் குதிக்கிறேன்...!

பல உடுப்பும் போட்டுப்
பார்த்தாச்சு...!

பல ஸ்டைல்
செய்தும் பார்த்தாச்சு...!

உனக்கு
பிடிச்சமாதிரி
நானாகவே கடைசியில்
உன் வருகை
பார்த்து...!!

எழுதியவர் : thampu (2-Mar-12, 4:32 am)
பார்வை : 401

மேலே