நீ கொடுக்கும் ரத்தம்
போர் வீரன் எல்லையில்
சிந்தும் ரத்தம்
நாட்டை காக்கும்
மனிதாபிமானத்துடன்
நீ கொடுக்கும் ரத்தம்
ஓர் உயிரினை காக்கும்
பாரியாக பரிவுடன்
ஒருமுறை பார் உலகினை
மானுடம் இங்கே வாழ்ந்திடும்
----கவின் சாரலன்