தோற்காது காதல்!

காலங்கள் கடந்து காற்றாய் காயம் வருடும் காதலே காதல்...
காதலில்-காதலன் தோற்கலாம், என் காதல் வாழ்கிறது எனக்குள் அமைதியாய்!

எழுதியவர் : சேது (8-Mar-12, 3:27 pm)
சேர்த்தது : SethuKarasi
பார்வை : 261

மேலே