நட்பு மலர்கள் 555

நட்பு.....

நட்பு மலர்கள்
பிரிவால் வாடினாலும்...

அதன்
வாசம் என்றும்
இதயத்தில் வீசும்...

சிறகில்லா பறவையும்...

சிறகடித்து பறப்பதென்றால்...

“நட்பு”

எனும் இறகுகள்
இருப்பதினால் மட்டுமே.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (9-Mar-12, 4:08 pm)
பார்வை : 518

மேலே