காதல்

உன் கழுத்தில்
மாலை ஏறும் நேரம்
என் கழுத்தில்
மாலை ஏறும்.
உனக்கோ மணவறை!
எனக்கோ கல்லறை?

எழுதியவர் : கிருஷ்.ரவி (9-Mar-12, 9:00 pm)
Tanglish : kaadhal
பார்வை : 223

மேலே