அன்பு

வெட்ட வெட்ட
வளர்வதல்ல அன்பு

ஊற்ற ஊற்ற
வளர்வதே அன்பு

அன்பை பெறவே
முனைகிறோம்

அன்பை பகிர
ஏனோ மறக்கின்றோம்

எழுதியவர் : கசிகரோ (15-Mar-12, 7:06 pm)
பார்வை : 233

மேலே