சுனாமி !

முன்னறிவிப்பு இல்லா வருகை
முடிந்த்தவரை சர்வ நாசம்
பெயரை சொன்னாலே போதும்
அச்சமுடன் உரையும் உதிரம்
நில அதிர்வு இதன் வருகை
வரும் முன் காப்பது தெளிவு
சுனாமி !
எச்சரிக்கை தேவை - உலகமே
இதன் பார்வையில் பயம் கொண்டு !
-ஸ்ரீவை.காதர் -